மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது அமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2030 வரை இருந்த பதவிக்காலத்தை முன்கூட்டியே முடித்துள்ள அவர், தமிழக பாஜகவை வலுப்படுத்த அடிமட்டப் பணிகளில் ஈடுபட விரும்புவதாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்துவதே அவரது நோக்கம்.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல். முருகன்
Source: Asianet News Tamil