பாரதம் முழுவதும் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல திருக்கோயில்கள் உள்ளன; சில தலங்களில் தனி சந்நதிகளிலும் அம்மன் அருளாட்சி செய்கிறாள். அரக்கோணம் அருகே பள்ளூரில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோயிலில் வாராஹி தேவி அருள்புரிகிறாள். சென்னையில் மயிலாப்பூர், ஆலந்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சப்த மாதர்களில் ஒருவராக வாராஹி வணங்கப்படுகிறாள்.
ஸ்ரீ வாராஹி அம்மன் அருளும் திருத்தலங்கள்: பள்ளூர் முதல் மயிலாப்பூர் வரை
Source: Dinakaran