கர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்வு: நாளை முதல் அமல்

கர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்வு: நாளை முதல் அமல்

கர்நாடகாவில் அரசு பேருந்து கட்டணங்கள் சராசரியாக 23 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. பிஎம்டிசி பேருந்துகளில் 33 முதல் 35 சதவீதம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதி நள்ளிரவு முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன. டீசல் விலை உயர்வு, பராமரிப்புச் செலவு மற்றும் ஊதியத் திருத்தம் காரணமாக இந்த உயர்வு செய்யப்பட்டதாக அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார்.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies