அக்னிவீர் சேவைக் காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்வு

அக்னிவீர் சேவைக் காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்வு

அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்களின் சேவைக் காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 25 சதவீதம் பேர் வழக்கம்போல் தகுதியின் அடிப்படையில் நிரந்தரப் பணியில் சேர்க்கப்படுவர்; மீதமுள்ள 75 சதவீதம் பேருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் சேவை வழங்கப்பட்டு, பின்னர் தேர்வு முறையின் மூலம் ஆயுதப்படைகளில் இணைய வாய்ப்பு அளிக்கப்படும். இதனால் சேவை நிறைவடையவிருக்கும் 18,000க்கும் மேற்பட்ட அக்னிவீர்கள் பயனடைவர்.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies