ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியா உள்பட 4 நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியா உள்பட 4 நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

அமெரிக்கா, இஸ்ரேலுடனான பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருந்த ஈரான், இந்தியா, சீனா, கத்தார், ஈராக் ஆகிய நான்கு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. ஈரான் நாடாளுமன்ற பாதுகாப்பு குழு துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகத்தம் இதை உறுதி செய்தார். மருந்து விநியோகம், எண்ணெய் வர்த்தகம், அரசியல் ஆதரவு ஆகிய காரணங்களே இந்த தேர்வுக்கு பின்னணியாக கூறப்படுகிறது.

Source: OneIndia Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies