ஈரானின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பிடங்களை அறிய அமெரிக்கா கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கெஷ்ம் தீவில் அமெரிக்கப் படைகள் ஏவுகணை எதிர்ப்பு மையத்தைத் தாக்கியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இத்தாக்குதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் சிறிய நடவடிக்கை எனக் கூறியுள்ளார். ஈரான் இதைக் கண்டித்துள்ளது.
ஈரான் பாதுகாப்பு அமைப்புகள் மீது அமெரிக்கா கண்காணிப்பு தீவிரம்
Source: news18.com