தீபாவளிக்குப் பின் சிறப்பு ரயில்கள்: தென் மாவட்ட மக்களுக்கு வசதி

தீபாவளிக்குப் பின் சிறப்பு ரயில்கள்: தென் மாவட்ட மக்களுக்கு வசதி

தீபாவளிக்குப் பின் ஊர் திரும்பும் பயணிகளுக்காக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தாம்பரம்–செங்கோட்டை, சென்னை எழும்பூர்–ராமேஸ்வரம், திருவனந்தபுரம் வடக்கு–தாம்பரம் ஆகிய வழித்தடங்களில் நவம்பர் 9 முதல் 11 வரை இயக்கப்படும். தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பல நிலையங்களில் நிறுத்தம் செய்யும்.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies