நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் பேட்டிங் மற்றும் தலைமைப் பண்பை முன்னாள் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பாராட்டியுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், கில் 56 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். ஒவ்வொரு தொடரிலும் கேப்டனாக அவர் முதிர்ச்சி பெற்று வருவதாக ரஹானே தெரிவித்தார்.
சுப்மன் கில்லின் தலைமைப் பண்பை ரஹானே பாராட்டு
Source: myKhel tamil