கோலியின் 74 ரன்கள் சதத்திற்கு இணை: சாஸ்திரி புகழாரம்

கோலியின் 74 ரன்கள் சதத்திற்கு இணை: சாஸ்திரி புகழாரம்

ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 51 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். மழையால் டக்வொர்த் லூயிஸ் முறையில் 143 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியா 22.4 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடினமான ஆடுகளத்தில் அடித்த இந்த 74 ரன்கள் ஒரு சதத்திற்கு இணையானது என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies