மெட்டா நிறுவனம் பிரான்சில் உள்ள தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. சுமார் 300 ஊழியர்கள் பணிபுரியும் அங்கு ஏறத்தாழ 100 பேர் வெளியேற வாய்ப்புள்ளது. பணியில் இருந்த ஒவ்வொரு ஆண்டிற்கும் 2.15 மாதச் சம்பளம் இழப்பீடாகவும், 10 மாதங்கள் வரை மொபிலிட்டி லீவுடன் 80% சம்பளமும் வழங்கப்படுகிறது. AI முதலீட்டை அதிகரிக்கும் மெட்டா செலவுக் குறைப்பில் தீவிரமாக உள்ளது.
மெட்டா பிரான்சில் விருப்ப ஓய்வுத் திட்டம் அறிமுகம்
Source: NewsBytes Tamil