2024-ல் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய வரிகள் எதையும் அறிமுகப்படுத்தவில்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கூறியதை எதிர்க்கட்சி எம்.பி அஜித் பி. பெரேரா நாடாளுமன்றத்தில் மறுத்தார். அரசு மூன்று புதிய வரிகளைக் கொண்டு வந்ததுடன் ஏழு வரிகளை உயர்த்தியதாக அவர் குற்றம் சாட்டினார். சேவை ஏற்றுமதி வருமானத்துக்கு 15% வரி, டிஜிட்டல் சேவைகளுக்கு 18% மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்டவை இதில் அடங்கும்.
புதிய வரிகள் அறிமுகப்படுத்தவில்லை என ஜனாதிபதி கூற்றுக்கு எதிரணி மறுப்பு
Source: Kalki Online