சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு அறிவித்தார் ரொனால்டோ

சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு அறிவித்தார் ரொனால்டோ

போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 41 வயதான அவர், 23 ஆண்டுகளாக தாய்நாட்டுக்காக விளையாடி 234 போட்டிகளில் 146 கோல்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். 2016 யூரோ கோப்பை உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுத் தந்த அவர், வென்றிட முடியாத உலகக் கோப்பைக் கனவுடன் 7 ஆம் எண் ஜெர்சியை ஒப்படைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Source: Nakkheeran

More in Sports

Read the live feed on ZapIndies