ஐபிஎல் 2027 வீரர் தக்கவைப்பு பட்டியலுக்கு நவம்பர் 17 கடைசி நாளாக உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஹர்திக் பாண்டியா - அர்ஷ்தீப் சிங் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரிமாற்றம் இரு அணிகளுக்கும் பயனளித்தாலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கே அதிக பலன் கிடைக்கும் என முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் - அர்ஷ்தீப் பரிமாற்றம்: பஞ்சாபுக்கே லாபம் என ஸ்ரீகாந்த் கருத்து
Source: Zee Tamil News