ஒரே குக்கரில் ஹோட்டல் சுவை சாம்பார் சாதம்

ஒரே குக்கரில் ஹோட்டல் சுவை சாம்பார் சாதம்

வீட்டிலேயே ஒரே குக்கரில் ஹோட்டல் சுவையில் சாம்பார் சாதம் தயாரிக்கலாம். அரிசி, துவரம் பருப்பு, காய்கறிகளை ஒன்றாகச் சேர்த்து, தாளிப்பு முதல் புளி வரை சரியான விகிதத்தில் சேர்த்து 5 முதல் 6 விசில் வேகவைத்தால் மணமும் சுவையும் அள்ளும். வேலைக்குச் செல்பவர்களுக்கும் அவசரமாகச் சமைப்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வாகும்.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies