பிக்பாஸ் வீட்டில் சீரியல் கில்லர் டாஸ்க் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் சீரியல் கில்லர் டாஸ்க் பரபரப்பு

பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் ஒன்பதாவது வாரத்தில் அஸ்மிதா மற்றும் ஜேசனுக்கு ரகசிய சீரியல் கில்லர் டாஸ்க் வழங்கப்பட்டது. 59-வது நாள் எபிசோலில் இருவரும் இதை வெற்றிகரமாக முடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய எபிசோலில் இதன் உண்மை மற்ற போட்டியாளர்களுக்குத் தெரியவர, அஸ்மிதாவின் ஓவர் பர்ஃபார்மன்ஸைப் பார்த்து முனியம்மாள் அவரை சந்தேகிக்கிறார். உணவு தொடர்பான வாக்குவாதமும் வீட்டில் தொடர்கிறது.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies