காசிமேடு மீனவர்கள் மாயம்: ஆந்திராவில் 6 சடலங்கள் மீட்பு

காசிமேடு மீனவர்கள் மாயம்: ஆந்திராவில் 6 சடலங்கள் மீட்பு

சென்னை காசிமேட்டிலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் புயலில் சிக்கி மாயமான நிலையில், ஆந்திராவின் கோத்தப்பட்டினம், பள்ளிப்பாலம் கடற்கரையில் 6 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. மோகன் என்பவரின் உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது; மீதமுள்ள 3 பேரை கடலோரக் காவல்படையினர் தேடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கலும் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

Source: Maalaimalar

More in Top Stories

Read the live feed on ZapIndies