கோவை அறிவுலக புத்தக முறைகேடு: சுதந்திர விசாரணை தேவை என திமுக வலியுறுத்தல்

கோவை அறிவுலக புத்தக முறைகேடு: சுதந்திர விசாரணை தேவை என திமுக வலியுறுத்தல்

கோவை பெரியார் அறிவுலக நூலகப் புத்தகங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை தவெக அரசியலுக்கு பயன்படுத்துவதாகவும், முதலமைச்சர் விஜய் பொறுப்புடன் ஆய்வு செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Source: Kalaignar Seithigal

More in Politics

Read the live feed on ZapIndies