கோவையில் பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இந்தப் புகார் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் ஆறு மாவட்ட நூலகங்களிலும் முறைகேடு நடந்துள்ளதா என விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு: ராஜ்மோகன் புகார்
Source: Nakkheeran