மணல் குவாரி முறைகேடு: 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மணல் குவாரி முறைகேடு: 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகத்தில் மணல் குவாரி மூலம் அரசுக்கு ரூ.1,427.34 கோடி இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை அளித்த கடிதத்தின் அடிப்படையில், தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோருக்கு சொந்தமான 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று சோதனை நடத்தியது. இதில் வழக்கு தொடர்பான 825 ஆவணங்கள், 11 மின்னணு சாதனங்கள், 3 வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கூடுதல் மணல் எடுத்து வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததாகவும் இவர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.

Source: Dinakaran

More in Crime

Read the live feed on ZapIndies