அடுப்பைப் பயன்படுத்தாமல், வெறும் 10 நிமிடங்களில் வீட்டிலேயே இளநீர் பாயாசம் தயாரிக்கலாம். இளநீர், தேங்காய்ப்பால், மில்க்மெய்ட், ஏலக்காய், முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து தயாராகும் இந்தக் குளிர்ச்சியான இனிப்பு, வெயிலுக்கு இதமான பானமாகவும், விருந்தினருக்கு வித்தியாசமான இனிப்பாகவும் பொருந்தும். பண்டிகை நாட்களில் வழக்கமான பாயாசத்திற்கு மாற்றாகவும் இதைப் பரிமாறலாம்.
அடுப்பில்லாமல் 10 நிமிடத்தில் இளநீர் பாயாசம்
Source: Asianet News Tamil