நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 4 ரன்கள் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 4 ரன்கள் வெற்றி

வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 135 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியா 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.

Source: Asianet News Tamil

More in Sports

Read the live feed on ZapIndies