ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கு டிரேட் செய்யப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 17ஆம் தேதி ரிடென்ஷன் பட்டியலுடன் இந்த அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆறு சீசன்களாக கோப்பை வெல்லாத மும்பை அணி, பயிற்சியாளர் குழுவையும் முழுமையாக மாற்றியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் நியமனம்?
Source: myKhel tamil