ஜம்மு காஷ்மீரின் நௌஷேரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள், தீபாவளியையும் கண்காணிப்பு ரோந்துகள், இரவுப் பணிகளுடன் கடத்துகின்றனர். ஊடுருவல் அபாயம் கருதி ட்ரோன்கள், இரவுப் பார்வை கருவிகள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடும்பத்தைப் பிரிந்திருந்தாலும், ராணுவ சகோதரத்துவத்துடன் விளக்கேற்றி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
பாகிஸ்தான் எல்லையில் தீபாவளி கொண்டாடும் இந்திய ராணுவ வீரர்கள்
Source: news18.com