தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடும் தனது வழக்கத்தைத் தொடர்வதாக அவர் அறிவித்துள்ளார். 2014 முதல் சியாச்சின், கார்கில் உள்ளிட்ட பல முக்கிய ராணுவ முகாம்களில் வீரர்களுடன் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்.
பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து; ராணுவ வீரர்களுடன் கொண்டாட்டம்
Source: news18.com