டாடா மின்சார கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி: கர்வ்.ஈவி-க்கு ரூ.3.35 லட்சம்

டாடா மின்சார கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி: கர்வ்.ஈவி-க்கு ரூ.3.35 லட்சம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாடா தனது மின்சார கார்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கர்வ்.ஈவி-க்கு கிரீன் போனஸ் உட்பட ரூ.3.35 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹாரியர்.ஈவி-க்கு ரூ.2.75 லட்சமும், டியாகோ.ஈவி மற்றும் பஞ்ச்.ஈவி பழைய மாடல்களுக்கு தலா ரூ.1.45 லட்சமும், நெக்ஸான்.ஈவி-க்கு ரூ.45 ஆயிரமும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த சலுகைகள் இந்த மாத இறுதி வரை மட்டுமே.

Source: ABP Nadu

More in Business & Finance

Read the live feed on ZapIndies