தங்கத்தின் தூய்மையை அளவிடும் அளவீடே கேரட்; 24 கேரட் 99.9% தூய தங்கம், 22 கேரட் 91.6% தூய தங்கம், 18 கேரட் 75% தூய தங்கம். நகைகளுக்கு 22 கேரட் (916) மற்றும் 18 கேரட் (750) ஏற்றது; முதலீட்டுக்கு 24 கேரட் (999/995) தங்கக் கட்டிகள், நாணயங்கள், கோல்ட் ஈடிஎஃப் சிறந்தது. வாங்கும் போது BIS ஹால்மார்க் குறியீட்டைச் சரிபார்க்க வேண்டும்.
24K, 22K, 916 தங்கம்: தூய்மை வேறுபாடு மற்றும் பயன்பாடு
Source: Kalki Online