ரூ.2-ல் ரூ.15 லட்சம் விபத்துக் காப்பீடு: தபால் அலுவலகத் திட்டம்

ரூ.2-ல் ரூ.15 லட்சம் விபத்துக் காப்பீடு: தபால் அலுவலகத் திட்டம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் குழு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.750 பிரீமியம் செலுத்தி ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்; தினசரி ரூ.2 மட்டுமே செலவாகும். 18 முதல் 65 வயதுடையோர் தகுதியுடையவர். சாலை விபத்து, பாம்புக்கடி, மின் அதிர்ச்சி உள்ளிட்டவை உள்ளடங்கும். விபத்து மரணம், ஊனம், மருத்துவச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்விக்கும் பயன் கிடைக்கும்.

Source: Asianet News Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies