கூகுள் மேப்ஸ், Ask Maps என்ற புதிய AI அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் உணவகங்கள், ஹோட்டல்கள், நிகழ்ச்சிகள் குறித்து கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறலாம். இந்த வசதி 150க்கும் மேற்பட்ட நாடுகளில் படிப்படியாக அறிமுகமாகி வருகிறது. இந்தியாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பயன்படுத்தலாம்.
கூகுள் மேப்ஸில் புதிய AI வசதிகள்: Ask Maps அறிமுகம்
Source: OneIndia Tamil