தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை; சென்னையில் மிதமான மழை

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை; சென்னையில் மிதமான மழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36°C ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Zee Tamil News

More in Science & Environment

Read the live feed on ZapIndies