சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஆக. 8) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
Source: OneIndia Tamil