சென்னையில் 2026 முதல் பாதியில் 9,198 வீடுகள் விற்பனையாகியுள்ளன; இது கடந்த ஆண்டை விட 3% அதிகம். சராசரி சதுர அடி விலை 5% உயர்ந்து ரூ.7,555 ஆக உள்ளது. விற்பனையில் 47% நடுத்தரப் பிரிவு வீடுகள். மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை விரிவாக்கம் வளர்ச்சிக்குக் காரணம்.
சென்னையில் வீடு வாங்க 8 சிறந்த இடங்கள்
Source: Asianet News Tamil