யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, சிறு வணிகர்களுக்கு பாதிப்பு இல்லாமல், பெரிய வணிக நிறுவனங்களுக்கு மட்டும் குறைந்த அளவிலான கட்டணம் விதிக்கப்படும் என நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இந்தக் கட்டணம் நுகர்வோரை பாதிக்கும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
யுபிஐ வாடிக்கையாளர்களுக்கு இலவசம்; வணிகர்களுக்கு மட்டும் கட்டணம்
Source: NewsBytes Tamil