அமேசான் நிறுவனம் சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர்-I பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய துறையில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி ஆகிய 4 இடங்களில் நியமிக்கப்படுவார்கள். சம்பளம் மற்றும் கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை.
அமேசான் வேலைவாய்ப்பு: சென்னை, பெங்களூர் உள்பட 4 இடங்களில் ஆட்சேர்ப்பு
Source: OneIndia Tamil