ஒசூர் அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

ஒசூர் அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

ஒசூரில் இருந்து பேரிகைக்கு சென்ற அரசு பஸ்சில் பயணி ஒருவர் தொங்கிய வீடியோ வைரலானதை அடுத்து, டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 6ம் தேதி காலை A2 பஸ் பாகலூர் வழியாக புறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.

Source: Dinamalar

More in Top Stories

Read the live feed on ZapIndies