ஹார்முஸ் நீரிணை பிரச்சினைக்கு தீர்வு காண ஈரான்-ஓமன் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது. பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ஓமன் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் இந்தியாவில் E20 பெட்ரோல் விநியோகம் தொடங்கியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; E20 பெட்ரோல் விநியோகம் தொடக்கம்
Source: OneIndia Tamil