சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு, ‘ஓ’ஜாய் லிமிடெட்’ முதியோருக்கான ஆலோசனை மற்றும் பராமரிப்புச் சேவைகளுக்காக ‘எஸ்ஜி61க்கு $61 நன்கொடை’ இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. ‘சாஃப்ரா சிங்கப்பூர்’ சமூகச் சுவரோவியங்கள் வரைவதன் மூலமும், ‘பிளேமேட்’ மற்றும் ‘ஸ்பிரிங்லீஃப் பரோட்டா பிளேஸ்’ சிறப்புச் சலுகைகள் வழங்கியும் இணைந்து கொண்டாடுகின்றன.
சிங்கப்பூர் நிறுவனங்கள் 61வது தேசிய தினத்தை சமூக நலனுடன் கொண்டாடுகின்றன
Source: Tamil Murasu