உலக ஜூனியர் தடகளத்தில் ஆஷிஷ் யாதவ் வெள்ளி வென்றார்

உலக ஜூனியர் தடகளத்தில் ஆஷிஷ் யாதவ் வெள்ளி வென்றார்

அமெரிக்காவின் யுஜினில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஆஷிஷ் யாதவ் 74.09 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இது இந்தியாவின் முதல் பதக்கம். தென்ஆப்பிரிக்காவின் ஜான் ஹென்ரிக் ஹெய்மன்ஸ் 80.50 மீட்டருடன் தங்கம் வென்றார். 19 வயதான ஆஷிஷ், நீரஜ் சோப்ராவுக்குப் பிறகு இந்த நிகழ்வில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆவார்.

Source: Daily Thanthi

More in Sports

Read the live feed on ZapIndies