தமிழ்நாடு அரசு, ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் (RSETI) மூலம் 18-45 வயதுடைய கிராமப்புற இளைஞர்களுக்கு 64 வகையான இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறது. 8-ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியுடன் இலவச உணவு, சீருடை, தொழில் கருவிகள் வழங்கப்படுகின்றன.
இளைஞர்களுக்கு இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு
Source: Zee Tamil News