ஆகஸ்ட் 9 சனிக்கிழமை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் வெளியாகியுள்ளன. மேஷம், துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு நல்ல நாளாக அமையும். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசியினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை
Source: Zee Tamil News