டொனால்ட் டிரம்ப் தொடர்புடைய அமெரிக்க நிறுவனம் கிரீன்லாந்தில் அனுமதியின்றி எண்ணெய் ஆய்வைத் தொடங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிரீன்லாந்து அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெக்சாஸைச் சேர்ந்த கிரீன்லாந்து எனர்ஜி நிறுவனம், ஜேம்சன் லேண்ட் பகுதியில் உபகரணங்களை நகர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கிரீன்லாந்தின் கனிம வள சட்டங்களை மீறுவதாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிரம்ப் தொடர்பு நிறுவனம் கிரீன்லாந்தில் எண்ணெய் தேட ஆயத்தம்
Source: news18.com