ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் 47 சட்ட தன்னார்வ தொண்டர் பணியிடங்கள்

ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் 47 சட்ட தன்னார்வ தொண்டர் பணியிடங்கள்

ராணிப்பேட்டை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் 47 சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; தற்காலிக பணிக்கு களப்பணி நாட்களுக்கு தினமும் ரூ.750 வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 மாலை 5 மணிக்குள் தபால் மூலம் சேர வேண்டும்.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies