மம்தா பானர்ஜி கார் மீது கற்கள் வீசி தாக்குதல்

மம்தா பானர்ஜி கார் மீது கற்கள் வீசி தாக்குதல்

மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் கார் மீது வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கட்சித் தொண்டர் ஒருவரின் குடும்பத்தை சந்தித்துவிட்டு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்தது. கார் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்ததால் உயிர் தப்பியதாகவும், காவல்துறை பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மம்தா குற்றம்சாட்டினார்.

Source: News18 Tamil

More in Politics

Read the live feed on ZapIndies