சென்னையில் 9வது நாளாக மழை; முழு நகருக்கும் பெய்யாது

சென்னையில் 9வது நாளாக மழை; முழு நகருக்கும் பெய்யாது

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து 9வது நாளாக மழை பெய்து வருவதாகவும், ஆனால் இந்த மழை சென்னை முழுவதும் பெய்யாது என்றும் கூறியுள்ளார். மாலை மற்றும் இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதால், வெளியில் செல்வோர் குடை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Source: OneIndia Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies