சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும்; சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
Source: OneIndia Tamil