தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்று பல இடங்களில் மேகமூட்டத்துடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரத்தில் இடியுடன் கூடிய மழைக்கும், செங்கல்பட்டில் மாலையில் தூறலுக்கும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-36 டிகிரி செல்சியஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
Source: ABP Nadu