தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்றப் பிரிவு, மாநிலம் முழுவதும் 48 மணி நேர சிறப்பு நடவடிக்கையில் மியூல் வங்கி கணக்குகள் வைத்திருந்த 837 சைபர் குற்றவாளிகளை கைது செய்தது. இந்த நடவடிக்கையில் 157 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 204 செல்போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
தமிழகத்தில் மியூல் வங்கி கணக்கு வைத்திருந்த 837 பேர் கைது
Source: Daily Thanthi