தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026-க்கான இரண்டாம் சுற்று தற்காலிக ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு, 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளன. B.E, B.Tech, B.Arch துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 17 முதல் 31 வரை பெறப்படும்; கலந்தாய்வு செப்டம்பர் 3 முதல் 7 வரை நடைபெறும். சேர்க்கை பெறாதவர்களின் இடங்கள் தானாக ரத்து செய்யப்படும்.
TNEA 2026: துணை கவுன்சிலிங் செப். 3 முதல்
Source: Zee Tamil News