சர்வதேச குற்றவாளி கினஹான் அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டார்

சர்வதேச குற்றவாளி கினஹான் அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டார்

சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த குற்றவியல் கும்பலின் தலைவர் டேனியல் கினஹான், ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டு அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். துபாயிலிருந்து சிறப்பு விமானம் மூலம் டப்ளின் வந்த அவர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் அமைப்பை வழிநடத்திய குற்றச்சாட்டுகளுக்காக சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இவரது வருகையையொட்டி அயர்லாந்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies