அமெரிக்கா தரைவழி தாக்கினால் காலை வெட்டுவோம்: ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா தரைவழி தாக்கினால் காலை வெட்டுவோம்: ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும், அமெரிக்க ராணுவத்தினர் ஈரான் மண்ணில் கால் வைத்தால் காலை வெட்டுவோம் என்றும் ஈரான் தரைப்படை தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி எச்சரித்துள்ளார். இதனால் ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை இப்போதைக்கு சாத்தியமில்லை என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்து குறித்து ஓமனுடனான பேச்சுவார்த்தை முடிவை நெருங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Source: OneIndia Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies