சென்னையில் கனமழை: விமானங்கள் தரையிறங்க திணறல்

சென்னையில் கனமழை: விமானங்கள் தரையிறங்க திணறல்

சென்னை மற்றும் வடகடலோர தமிழக பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விமானங்கள் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Source: Dinamalar

More in Top Stories

Read the live feed on ZapIndies